பிரியந்த குமாரவின் பதவி வெற்றிடத்துக்கு மற்றுமொரு இலங்கையர் நியமனம்!

பிரியந்த குமாரவின் பதவி வெற்றிடத்துக்கு மற்றுமொரு இலங்கையர் நியமனம்!

பாகிஸ்தான் கியல்கொட்டில் அண்மையில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் பதவி வெற்றிடத்துக்கு மற்றுமொரு இலங்கையர் பாகிஸ்தான் நிறுவனத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.