சிவனொளிபாத மலை யாத்திரை தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியானது

சிவனொளிபாத மலை யாத்திரை தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியானது

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் ஆரம்பம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இம்முறை சிவனொளிபாத மலை யாத்திரை காலம் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகி, 2022 மே 16 ஆம் திகதி நிறைவுபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த யாத்திரை காலத்தில் சிவனொளிபாத மலை செல்லும் யாத்திரிகர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிகாட்டல்கள் குறித்த அதிவிசேட வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதிவிசேட வர்த்தமானி வருமாறு:-

No description available.

No description available.

No description available.