மத தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை தடுக்க ஜனாதிபதி கூறும் அறிவுரை

மத தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை தடுக்க ஜனாதிபதி கூறும் அறிவுரை

மத தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தால் நாடுகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட அனைத்து நாடுகளுக்கு இடையிலும் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு அவசியம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் நேற்று (04) இடம்பெற்ற இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கிடையிலான சர்வதேச மாநாட்டின் ஆரம்ப உரையை ஆற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.