இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6 ஆக பதிவு

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6 ஆக பதிவு

இந்தோனேசியாவில் டோபெலோவுக்கு வடக்கே 259 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது.

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6 ஆக பதிவு

கோப்புப்படம்

இந்தோனேசியாவில் டோபெலோவுக்கு வடக்கே 259 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 6 ஆக பதிவு ஆகியுள்ளால் பாதிப்புக்கு வாய்ப்புள்ளது. பாதிப்பு குறித்து உடனடி தகவல் ஏதுமில்லை.