சமந்தாவிற்கு முன்பு பிரபல நடிகையை காதலித்தாரா நாகசைதன்யா? வெளியான அதிர்ச்சி தகவல்

சமந்தாவிற்கு முன்பு பிரபல நடிகையை காதலித்தாரா நாகசைதன்யா? வெளியான அதிர்ச்சி தகவல்

நடிகை சமந்தாவுக்கு முன்பு நாக சைதன்யா ஸ்ருதி ஹாசனை காதலித்ததாகவும், திருமணம் செய்ய விரும்யதாகவம் தகவல் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்ட நாகசைதன்யா, சமந்தா தம்பதியினர் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி விவாகரத்து பெறுவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் சமந்தாவுக்கு முன்பு ஸ்ருதி ஹாசனை நடிகர் நாக சைதன்யாக காதலித்தார் என்றும், அவரையே திருமணம் செய்ய விரும்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

2013ம் ஆண்டு நாக சைதன்யாவும், ஸ்ருதியும் சந்தித்த நிலையில் முதலில் நட்பாக இருந்த அவர்கள் பின்பு காதலர்களாக மாறினார்களாம்.

ஆனால் நடுவில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஸ்ருதியை விட்டு நாகசைதன்யா பிரிந்ததாகவும், அதன் பின்பே சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் தெலுங்கு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.