இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்

இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்

இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் இன்று நண்பகல் 12 மணி முதல் சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.