வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி! ஒருவர் பலி
டிக்கோயா - பெரிய மாணிக்கவத்தையில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.
சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த 3 பேர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
Verity : திரை விமர்சனம்
03 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026