Golden Gate Kalyani நாளை திறந்து வைப்பு

Golden Gate Kalyani நாளை திறந்து வைப்பு

இலங்கையின் முதலாவது அதி தொழிநுட்பத்தின் கூடி கேபள்களின் ஊடாக அமைக்கப்பட்ட புதிய களனி பாலம் நாளை (24) ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்த பாலத்திற்கு ´கல்யாணி தங்க நுழைவு´ (Golden Gate Kalyani) என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.