மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள்...
1.5 மில்லியன் டோஸ் பைசர் தடுப்பூசி தொகை ஒன்று நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
குறித்த தடுப்பூசி தொகை இன்று (22) அதிகாலை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக அத தெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
எமிரேட்ஸ் சரக்கு விமானம் மூலம் இந்த தடுப்பூசி தொகை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்நாட்டில் தடுப்பூசி திட்டத்தின் மூன்றாவது தடுப்பூசியாக குறித்த தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
யூத் பட நடிகை மீனாட்சியின் க்யூட் போட்டோஷூட்..
10 May 2026
Yogalakshmi
10 May 2026
Sanam Shetty
06 May 2026