பிரதான வீதியின் போக்குவரத்து முழுமையாக தடை

பிரதான வீதியின் போக்குவரத்து முழுமையாக தடை

கொழும்பு, சேர் மார்கஸ் பெர்ணான்டோ மாவத்தையின் போக்குவரத்து தேசிய அருங்காட்சியகத்திற்கு முன்னால் ​முழுமையாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியினரின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.