வாய் வழியாக வழங்கப்படும் கொவிட் தடுப்பு மருந்தை இலங்கையில் பயன்படுத்த அனுமதி!
கொவிட் தொற்றாளர்களுக்கு வாய் வழியாக வழங்கப்படும் 'மொனுபிரவீர்' என்ற மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கு, கொவிட்-19 தொழில்நுட்ப குழு அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
இந்த மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கான இயலுமை தொடர்பில் தான் கொவிட் -19 தொழில்நுட்ப குழுவிடம் கோரியிருந்ததாகவும், அதற்கு பதிலளிக்கும் வகையில் அக்குழு இதனைத் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
யூத் பட நடிகை மீனாட்சியின் க்யூட் போட்டோஷூட்..
10 May 2026
Sanam Shetty
06 May 2026
Saanve megghana
25 April 2026