கண்ணம்மா ரோஷினியின் கடைசி நாள் ஷூட்டிங்....
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ரோஷினி ஹரிப்ரியன் வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் ரோஷ்னி பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் கடைசி நாள் கேக் வெட்டி விடைபெற்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதை பார்த்து ரசிகர்கள் கடும் சோகத்தில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
குறித்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகின்றது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026