பொதுவான கூட்டணியாக ஐ.ம.சு. கூட்டமைப்பின் கீழ் செயற்பட 30 கட்சிகள், அரசியல் குழுக்கள் இணக்கம்
நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்காத 30 கட்சிகள் மற்றும் அரசியல் குழுக்கள் பொதுவான கூட்டமைப்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் செயற்படுவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளன.
இதற்கமைய குறித்த கட்சிகள் மற்றும் அரசியல் குழுக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இன்று முற்பகல் முதற்கட்ட பேச்சுவார்தையில் ஈடுபடவுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில், கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
சினிமா செய்திகள்
Verity : திரை விமர்சனம்
03 October 2026
சிக்மா: திரை விமர்சனம்
03 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026