ஆசிரியர் - அதிபர் வேதன பிரச்சினைக்கு ஒரே தடவையில் தீர்வு வழங்க பிரதமர் இணக்கம்

ஆசிரியர் - அதிபர் வேதன பிரச்சினைக்கு ஒரே தடவையில் தீர்வு வழங்க பிரதமர் இணக்கம்

ஆசிரியர் - அதிபர்களின் வேதன பிரச்சினைக்கு 3 கட்டங்களாக அல்லாமல் ஒரே தடவையில் தீர்வு அளிக்க பிரதமர் தலைமையில் இன்று (10) இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன கல்வி சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தச் சங்கத்தின் தலைவர் வசந்தா ஹந்தபான்கொட இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் பாதீட்டின்போது குறித்த நிலுவை பணத்தை வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.