கொழும்பு வரும் வாகன சாரதிகளுக்கான அறிவித்தல்
அதிபர், ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் காரணமாக கொழும்பு - நகரமண்டபம் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வேதனம் முரண்பாடு உள்ளிட்ட தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு வேண்டும் எனக் கோரி இன்றும் அதிபர், ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சினிமா செய்திகள்
Verity : திரை விமர்சனம்
03 October 2026
சிக்மா: திரை விமர்சனம்
03 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026