சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 19 பேர் கைது!
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற 19 பேரை கடற்படையினர் இன்று (09) கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் சிலாபம் பகுதியில் வைத்து, சிற்றூர்தி ஒன்றுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
Verity : திரை விமர்சனம்
03 October 2026
சிக்மா: திரை விமர்சனம்
03 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026