பசிலுக்கு எதிரான நாட்காட்டி வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவிப்பு

பசிலுக்கு எதிரான நாட்காட்டி வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவிப்பு

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான, 2015 இல் நாட்காட்டி விநியோக மோசடி வழக்கைத் தொடர்ந்து முன்னெடுப்பதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 11 ஆம் திகதி அறிவிக்கப்படும் என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.