கொரோனா உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 810 பேராக உயர்வடைந்துள்ளது.
மேலும் 4 பேர் கொரோனா தொற்றினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றின் காரணமாக 908 பேர் வரையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 891 பேராக பதிவாகியுள்ளது.
கொரோனா தொற்றினால் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026