இலங்கை- பிரான்ஸுக்கு இடையிலான நேரடி விமான சேவைகள் ஆரம்பம்
ஆறு வருடங்களின் பின்னர், இலங்கைக்கும் பிரான்சுக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று (01) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, இன்று (01) காலை 200 பயணிகளுடன் முதலாவது விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
சிக்மா: திரை விமர்சனம்
03 October 2026
அன்பில் அவன் திரை விமர்சனம்
02 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026