நாட்டின் சில பிரதேசங்களில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு
நாட்டின் பல பகுதிகளில் நாளை (01) காலை 10 மணி முதல் 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
களனி - முதுங்கொட (புதிய வீதி) பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, சியம்பலாபேவத்தை, பியகம, தெல்கொட, உடுபில, அக்குருமுல்ல, கந்துபொட, தெமலகம, பெலஹெல, தெகட்டன, இந்தோலமுல்ல, தொம்பே, நாரன்வல, வெலிவேரிய மற்றும் ரத்துபஸ்வல ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மஹர சிறைச்சாலை பதற்றம் நீர்கொழும்பு..
02 August 2026
-
(17)
அஸ்வெசும ஊழல் மோசடி: நோர்வூட் பிரதே..
02 August 2026
-
(92)
மஹர சிறைச்சாலைக்கு ஏற்பட்ட பாதிப்பு..
02 August 2026
-
(105)
தொடர்ந்தும் ஊரடங்கு உத்தரவு நடைமுறை..
02 August 2026
-
(125)
5 ஆம் தர மாணவர்களுக்கான மேலதிக வகுப..
02 August 2026
-
(145)
கடலில் மிதக்கும் 17 கொள்கலன்கள்! மீ..
01 August 2026
-
(427)
தொடர்புடைய செய்திகள்
மஹர சிறைச்சாலை பதற்றம் நீர்கொழும்பு சம்பவத்திலிருந..
02 August 2026
அஸ்வெசும ஊழல் மோசடி: நோர்வூட் பிரதேச செயலக பெண் உத..
02 August 2026
மஹர சிறைச்சாலைக்கு ஏற்பட்ட பாதிப்பு!
02 August 2026
தொடர்ந்தும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில்
02 August 2026
5 ஆம் தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை
02 August 2026
கடலில் மிதக்கும் 17 கொள்கலன்கள்! மீனவர்களுக்கு அவச..
01 August 2026
முதன்மை செய்திகள்
மஹர சிறைச்சாலை பதற்றம் நீர்கொழும்பு..
02 August 2026
அஸ்வெசும ஊழல் மோசடி: நோர்வூட் பிரதே..
02 August 2026
ஏரிக்கரையில் கிடைத்த எலும்புகள்: 21..
02 August 2026
யாழில் தவறான முடிவெடுத்து இரட்டைச்..
02 August 2026
கட்சித்தாவல் வல்லுநர் நிர்மல் குமார..
02 August 2026
மஹர சிறைச்சாலைக்கு ஏற்பட்ட பாதிப்பு..
02 August 2026