பிரத்தியேக வகுப்புக்களை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி!
நாடளாவிய ரீதியில் கல்விப்பொதுதராதர சாதாரணதரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு புதிய சுகாதார வழிகாட்டியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி முதல் 50 சதவீத மாணவர் கொள்ளளவுடன் பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேலகுணவர்தன தெரிவித்துள்ளார்.



சினிமா செய்திகள்
Unmadham (மலையாளம்): திரை விமர்சனம்
02 August 2026
விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் முதல் விமர்சனம்..
02 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது தெரியுமா?
02 August 2026
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026