A/L Z-Score வௌியானது
2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாக கொண்ட பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி ( Z-Score ) வௌியிடப்பட்டுள்ளது.
இன்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை தெரிவித்தார்.
மாணவர்கள் admission.ugc.ac.lk என்ற இணைய முகவரியின் ஊடாக பிரவேசித்து தமது வெட்டுப்புள்ளியை தெரிந்துக் கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளது.
சினிமா செய்திகள்
சிக்மா: திரை விமர்சனம்
03 October 2026
அன்பில் அவன் திரை விமர்சனம்
02 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026