ஐக்கிய அரபுக் குடியரசில் இருந்து சிரியா வெளியேறிய நாள் (அக். 29- 1961)

ஐக்கிய அரபுக் குடியரசில் இருந்து சிரியா வெளியேறிய நாள் (அக். 29- 1961)

சிரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இசுரேலையும், கிழக்கில் ஈராக்கையும், வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ளது. நவீன சிரியா 1936 இல் பிரான்சிடமிருந்து மக்கள் ஆணை மூலம் விடுதலைப் பெற்றது. ஆனாலும், அதன் இருப்பை கி.மு. நான்காம் நூற்றாண்டுக்கு முன்பு வரை காணலாம்.