காவல்துறை பொறுப்பதிகாரிகள் 6 பேருக்கு இடமாற்றம்
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதிக் காவல்துறை மா அதிபர் பிரசாத் ரணசிங்க உள்ளிட்ட 02 பிரதிக் காவல்துறை மா அதிபர்களுக்கும், காவல்துறை பொறுப்பதிகாரிகள் 6 பேருக்கும் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
சிக்மா: திரை விமர்சனம்
03 October 2026
அன்பில் அவன் திரை விமர்சனம்
02 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026