கொவிட் தொற்றால் 22 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,696 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
Mortal Kombat II : திரை விமர்சனம்
09 May 2026
Sanam Shetty
06 May 2026
Saanve megghana
25 April 2026