புதிய சாதனை படைத்த CSE அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண்

புதிய சாதனை படைத்த CSE அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண்

கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்றும் 9,800 புள்ளிகளை கடந்துள்ளது.

அடிப்படையில் கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 9,881.50 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.