வடகொரியா மீது குற்றஞ்சாட்டிய தென்கொரியா!

வடகொரியா மீது குற்றஞ்சாட்டிய தென்கொரியா!

வடகொரியா மற்றுமொரு ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாக தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

ஷின்போ பகுதியிலிருந்து கிழக்கு கடல் பரப்பில் குறித்த ஏவுகனை ஏவப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் குறித்த ஏவுகனை உரிய முறையில் அடையாளம் காணப்படவில்லையென தென்கொரிய இராணுவத்தினர் குறிப்பிடுகின்றனர்.