பொதுப் போக்குவரத்து சேவை ஆரம்பத்தை ஒத்திவைக்குமாறு கோரிக்கை
கொவிட் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும் வரையில் பொதுப் போக்குவரத்து சேவை ஆரம்பத்தை ஒத்திவைக்குமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று (18) இடம்பெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொதுப் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதன் ஊடாக மீண்டும் வைரஸ் பரவலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கவனயீனமாக இருப்பதை அவதானித்து கவலையடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
அன்பில் அவன் திரை விமர்சனம்
02 October 2026
போராட்டம்: திரை விமர்சனம்
02 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026