மேலும் 608,000 பைஸர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன
இலங்கைக்கு மேலும் 608,000 பைஸர் தடுப்பூசிகள் இன்று(18) கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு இதுவரை 1.7 மில்லியன் பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026