கொரோனா தொற்று சந்தேகம் - மூடப்பட்டது உனவட்டுன ரயில் நிலையம்
உனவட்டுன ரயில் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட ஒருவருடன் பழகியிருந்ததை அடுத்து உனவட்டுன ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ இதை கூறியுள்ளார்.
மேலும் குறித்த நபர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த ஊழியரின் PCR பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரை, உனவட்டுன ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் எனவும் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
மீண்டும் நடிக்க வருகிறார் நடிகை ரம்பா.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..
19 February 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026