ஐஓசி எரிபொருள் விலைகள் அதிகரிப்பு?
லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் (Lanka IOC), தமது உற்பத்திகளான பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளது.
இதன்படி, அதன் பெற்றோலின் விலையை 15 ரூபாவினாலும், டீசலின் விலையை 25 ரூபாவினாலும் அதிகரிக்கும் எண்ணத்தில் லங்கா ஐஓசி இருக்கிறது.
எனினும், இதுகுறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் அரசாங்கத்தின் முடிவுக்காகக் காத்திருப்பதாகவும் அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
அன்பில் அவன் திரை விமர்சனம்
02 October 2026
போராட்டம்: திரை விமர்சனம்
02 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026