ப்றீமாவும் கோதுமை மாவின் விலையை அதிகரித்தது

ப்றீமாவும் கோதுமை மாவின் விலையை அதிகரித்தது

கோதுமை மாவின் விலை நேற்று (11) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கோதுமை மா கிலோவொன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக ப்றீமா லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.