தடுப்பூசிகள் வழங்கப்பட்ட முழு விபரம் இதோ...

தடுப்பூசிகள் வழங்கப்பட்ட முழு விபரம் இதோ...

நேற்றைய தினத்தில் (11) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,

கொவிசீல்ட் முதலாவது டோஸ் - 120
கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் - 9,381

சைனோபார்ம் முதலாவது டோஸ் - 11,882
சைனோபார்ம் இரண்டாவது டோஸ் - 63,422

ஸ்புட்னிக் V முதலாவது டோஸ் - 01
ஸ்புட்னிக் V இரண்டாவது டோஸ் - 40

ஃபைசர் முதலாவது டோஸ் - 1,103
ஃபைசர் இரண்டாவது டோஸ் - 11,146

மொடர்னா முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை
மொடர்னா இரண்டாவது டோஸ் - 71

இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.