இராணுவ அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் தரமுயர்வு

இராணுவ அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் தரமுயர்வு

567 இராணுவ அதிகாரிகளுக்கும் 10,369 இராணுவ வீரர்களுக்கும் தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு குறித்த தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.