பரீட்சை திணைக்களத்துக்கு பிரவேசிக்காமல் சான்றிதழ் பெற புதிய வழிமுறை
கொவிட் பரவல் நிலைமை காரணமாகப் பரீட்சைகள் திணைக்களத்திற்கு பிரவேசிக்காமல் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கமான www.doenets.lk என்ற இணையத்தள பக்கத்தில் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
