மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அலுவலகங்களின் நடவடிக்கைகள் வழமைக்கு

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அலுவலகங்களின் நடவடிக்கைகள் வழமைக்கு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்ட மற்றும் வெரஹெர அலுவலகங்களின் நடவடிக்கைகள் நாளை முதல் வழமைக்கு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அலுவலகங்கள் ஊடாக சேவையை பெற எதிர்பார்ப்பவர்கள் தமக்கான திகதியையும் நேரத்தையும் முன்பதிவு செய்து கொள்ள 011-2677-877 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.