ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் மீள ஆரம்பம்

ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் மீள ஆரம்பம்

ஆட்பதிவு திணைக்களம், ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் பொதுமக்கள் சேவைக்காக மீள திறக்கப்படவுள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறித்த திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவை தொடர்ந்து முன்னெடுக்கப்படாது என தெரிவிக்கப்படுகின்றது.