நாட்டில் மேலும் 734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நாட்டில் மேலும் 734 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 517,199 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 457,488 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
நாளை இலங்கையில் அனைத்து மதுபானசாலைக..
02 October 2026
-
(145)
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூட..
02 October 2026
-
(124)
மலையக ரயில் சேவைகள் இன்று முதல் மீண..
02 October 2026
-
(98)
ராமர் பால மணல் திட்டுக்கான சுற்றுலா..
02 October 2026
-
(122)
பல மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொ..
01 October 2026
-
(140)
இரண்டு பிள்ளைகளின் தந்தை மர்மமான மு..
01 October 2026
-
(165)
தொடர்புடைய செய்திகள்
நாளை இலங்கையில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு
02 October 2026
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை
02 October 2026
மலையக ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்
02 October 2026
ராமர் பால மணல் திட்டுக்கான சுற்றுலா படகு சேவை 15ஆம..
02 October 2026
பல மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக..
01 October 2026
இரண்டு பிள்ளைகளின் தந்தை மர்மமான முறையில் உயிரிழப்..
01 October 2026
முதன்மை செய்திகள்
நாளை இலங்கையில் அனைத்து மதுபானசாலைக..
02 October 2026
திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற..
02 October 2026
திலீபன் நினைவேந்தல் விவகாரம் : யாழ்..
02 October 2026
ஈரானுக்கு எதிராக மீண்டும் புதிய தாக..
02 October 2026
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூட..
02 October 2026
மலையக ரயில் சேவைகள் இன்று முதல் மீண..
02 October 2026