கொரோனா தொற்று உறுதியான 685 பேர் அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 685 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 516,209 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 46,566 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 770 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 456,587 ஆக அதிகரித்துள்ளது
தொடர்புடைய செய்திகள்
நாளை இலங்கையில் அனைத்து மதுபானசாலைக..
02 October 2026
-
(145)
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூட..
02 October 2026
-
(124)
மலையக ரயில் சேவைகள் இன்று முதல் மீண..
02 October 2026
-
(98)
ராமர் பால மணல் திட்டுக்கான சுற்றுலா..
02 October 2026
-
(122)
பல மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொ..
01 October 2026
-
(140)
இரண்டு பிள்ளைகளின் தந்தை மர்மமான மு..
01 October 2026
-
(165)
தொடர்புடைய செய்திகள்
நாளை இலங்கையில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு
02 October 2026
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை
02 October 2026
மலையக ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்
02 October 2026
ராமர் பால மணல் திட்டுக்கான சுற்றுலா படகு சேவை 15ஆம..
02 October 2026
பல மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக..
01 October 2026
இரண்டு பிள்ளைகளின் தந்தை மர்மமான முறையில் உயிரிழப்..
01 October 2026
முதன்மை செய்திகள்
நாளை இலங்கையில் அனைத்து மதுபானசாலைக..
02 October 2026
திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற..
02 October 2026
திலீபன் நினைவேந்தல் விவகாரம் : யாழ்..
02 October 2026
ஈரானுக்கு எதிராக மீண்டும் புதிய தாக..
02 October 2026
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூட..
02 October 2026
மலையக ரயில் சேவைகள் இன்று முதல் மீண..
02 October 2026