
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து நீடிப்பு
கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்தும் ஒக்டோபர் மாதம் 1 ஆம் வரை நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையிலான சிறப்பு குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, ஜனாதிபதி செய்தி தொடர்பாளர் ட்விட்டர் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
குறித்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொரிய பெண்களின் இளமைக்கு பின்னால் இருந்து வேலை பார்க்கும் பேஸ் பேக்!
27 September 2023
இவர்கள் நெல்லிக்காய் சாப்பிடவே கூடாதாம்...
25 September 2023
எப்போதும் இளமையாகவே இருக்க வேண்டுமா... கண்டிப்பா திராட்சை சாப்பிடுங்க.
14 September 2023