விபத்தில் இளைஞன் ஒருவன் பலி
பன்னல, தெலம்புகம்மன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
மோட்டார் சைக்கிள் ஒன்று வழுக்கிச் சென்று எதிரில் வந்த லொறி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த நபர் குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
24 வயதுடைய யக்கல, யடத்தாவல பகுதியை சேர்ந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
சம்பவம் தொடர்பில் பன்னல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: மண்டாடி உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல்
30 September 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026