பொலனறுவையிலுள்ள 4 பிரதான அரிசி ஆலைகளில் சோதனை

பொலனறுவையிலுள்ள 4 பிரதான அரிசி ஆலைகளில் சோதனை

பொலனறுவை பகுதியில் உள்ள நான்கு பிரதான அரிசி ஆலைகள், நுகர்வோர் விவகார அதிகார சபையால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

நிபுன, அரலிய, லத் மற்றும் நிவ் ரத்ன முதலான நான்கு அரிசி ஆலைகளே நேற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அரிசி ஆலைகளில் உள்ள அரிசியின் அளவு குறித்தும் அறிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.