மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய 185 இலங்கையர்கள்..!

மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய 185 இலங்கையர்கள்..!

கொரோனா காரணமாக மாலைத்தீவில் சிக்கியிருந்த 185 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.