தனிமைப்படுத்தல் நடவடிக்கை இல்லாமல் நாட்டுக்குள் பிரவேசிக்க முடியும்...!

தனிமைப்படுத்தல் நடவடிக்கை இல்லாமல் நாட்டுக்குள் பிரவேசிக்க முடியும்...!

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் இல்லாமல் சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் பிரவேசிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் அவ்வப்போது மருத்துவ பரிசோதணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய எந்தவொரு நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிக்கும் நாட்டிற்குள் வருவதற்கு அளுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.