கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் மூன்றாவது ஆலோசகருக்கும் கொரோனா தொற்று!

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் மூன்றாவது ஆலோசகருக்கும் கொரோனா தொற்று!

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் மற்றொரு ஆலோசகருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவரது மனைவி கற்பிக்கும் பாடசாலையைச் சேர்ந்த 25 மாணவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

காலி ஹபரதுவா பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு கோரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.