காதலியுடன் தனிமையில் இருந்த காதலன்: மறைந்திருநத நண்பர்கள் செய்த கேவலமான காரியம்
காதலியுடன் தனிமையில் இருந்த நண்பனை காணொளியாக எடுத்து பணம் கேட்டு நண்பர்கள் மிரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஹாசன் தாலுகாவில் உள்ள சிவமோங்கா பகுதியில் சுப்ரீத்(32) என்ற நபர் வசித்து வந்துள்ளார். மின்வாரதியத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வரும் இவர் சமீபத்தில் தனது காதலியுடன் மலைப்பகுதி ஒன்றிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அப்போது அவர் தன்னுடைய காதலியுடன் தனிமையில் இருந்ததை அவரது நான்கு நண்பர்கள் ஒளிந்திருந்து தங்களின் செல்போனில் படம் பிடித்துள்ளனர் உல்லாசமாக இருந்துள்ளார் . அப்போது அவரின் நான்கு நண்பர்கள் அதை ஒளிந்திருந்து தங்களின் செல்போனில் படம் பிடித்துள்ளார்கள்.
மேலும் இதனை இணையத்தில் வெளியிட்டுவிடுவோம் என்று மிரட்டியதோடு, பணம் கேட்டுள்ளனர். தன்னிடம் இருந்த 5 ஆயிரம் ரூபாயை கொடுத்தும் அவர்கள் மீண்டும் மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் சுப்ரித் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் ஹொட்டல் ஒன்றிற்கு சென்ற சுப்ரித் அங்கு தற்கொலை செய்துள்ளார். மறுநாள் வரையிலும் குறித்த அறையிலிருந்து நபர் வெளியே வராததால் ஹொட்டல் ஊழியர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பொலிசாரின் விசாரணையில் நண்பர்கள் செய்த அநியாயம் அம்பலமாகியுள்ளது. பின்பு நான்பு பேரையும் பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.