இங்கிலாந்தில் துப்பாக்கிச்சூடு - 6 பேர் பரிதாப பலி
இங்கிலாந்தின் பிளைமவுத் நகரில் நடந்த துப்பாக்கிச்சூடு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் தென்மேற்கில் உள்ள பிளைமவுத் நகரில் மர்ம நபர் ஒருவர் நேற்று மாலை திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்.
இந்த தாக்குதலில் 6 பேர் பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
Dhoomakethu (மலையாளம்): திரை விமர்சனம்
27 September 2026
காட்சில்லா மைனஸ் ஜீரோ படத்தின் முதல் விமர்சனம்
27 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026