கொவிட் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து இராணுவத் தளபதி விளக்கம்
நாட்டில் கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் அமைச்சரவை உறுப்பினர்கள், விசேட வைத்திய நிபுணர்களின் அறிவுறுத்தல்களுக்கமையவே எடுக்கப்படுவதாக கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின் பிரதானி இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணி மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் வழங்கும் வகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
28 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026