கர்ப்பிணி பெண்களை சேவைக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கவில்லை

கர்ப்பிணி பெண்களை சேவைக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கவில்லை

கர்ப்பிணி பெண்களை சேவைக்கு அழைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வாரத்துக்கு ஒரு குழுவினர் என்ற அடிப்படையில் இரு குழுக்களாக பிரித்து பணியாளர்களை கடமைக்கு அழைப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்அவர் தெரிவித்துள்ளார்.