ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 13 பெண்கள் உட்பட 38 பேர் கைது
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 13 பெண்கள் உட்பட 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னிலையில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியமை தொடர்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில் அவர்களிடம் தற்போது வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026